
வளவாளர்களாக கல்முனை பிரதேச செயலகத்தின் மனிதவள உத்தியோகத்தர் றிஸ்வி உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டார்கள் இதில் ஆளுமை விருத்தி மற்றும் நோக்கத்தை விளக்குதல், உயர்தர பரீட்சையின் பின்னர் பிரவேசிக்க இருக்கும் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான சந்தர்பங்கள் போன்ற தலைப்புக்களில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் உயர்தர மாணவர்களும், பாடசாலையின் பிரதி அதிபரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply