blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 28, 2014

கபடி போட்டி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்.

இரத்தினபுரி சீவலி உள்ளக அரங்கில் நடைபெற்ற முப்படைகளையும் சார்ந்த வீரர்களது கபடிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு விஜயம் அமைச்சர் அவர்கள் சீவலி உள்ளக அரங்கில் நடைபெற்ற முப்படைகளையும் சார்ந்த வீரர்களது கபடிப் போட்டி வீரர்களுக்கு கைலாகு கொடுத்து உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.














No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►