blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 28, 2014

நாளை ரமழான் நோன்பு ஆரம்பம்

நாளை ரமழான் நோன்பு ஆரம்பம்ரமழான் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதால் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நோன்பு கடைப்பிடிப்பர் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜமியதுல் உலமா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►