நேற்றைய தினம் இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் ஆரம்பமான மேற்படி கண்காட்சி 29.06.2014ம் திகதி வரை நடைபெறும்.
இதில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள், இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்திச் சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன் உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply