போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற முக்கிய சந்தேகநபர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்த போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply