
மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவென அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவுக்கு இதுவரை 39 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply