சர்வதேச புகைத்தல் ,மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஊர்வலம் காலை 9 மணிக்கு மட்டக்களப்பு பன்சலை சந்தியில் ஆரம்பமாகி காந்தி சதுக்கத்தை சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தில் புளியந்தீவு வலய சமுர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் ,மாணவாகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply