எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
கிண்ணியாவில் கடல் ஆமையை மறைத்து வைத்திருந்தவர் கைது
திருகோணமலை கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமையொன்றை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிஸார் இந்த ஆமையை கண்டுபிடித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமை வீடொன்றின் தன்னீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply