blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 16, 2014

மல்லாவிக்கு அமைச்சர் விஜயம்! மக்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

மல்லாவிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் மல்லாவிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அவர்கள் அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளார்.



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►