blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 16, 2014

இலங்கை இராணுவத்துக்கு ஜப்பானிய அரசினால் தீயணைப்பு வாகனம்

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவின் வெளிப்பாடாக ஜப்பான் அரசு இலங்கை இராணுவப்படைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. இந் நிகழ்வு இலங்கை இராணுவ தலைமையக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முந்தினம் நடைபெற்றது.
 
குறித்த வாகன சாவியை இலங்கை இராணுவப்படை செயலணிப்பிரதானியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவிடம் ஜப்பான் குழுவின் சார்பில் அதன் தலைவர் திரு. ஹிரோசிங் ஒசகாவா கையளித்தார்.
 
இந்நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►