மூன்று ரஸ்ய கடற்படைக் கப்பல்கள் இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளன.
ரியர் அட்மிரல் விளாடிமிர் டிமிட்டிரீவின் தலைமையில் இந்த கப்பல்கள் இலங்கையைச் சென்றடைந்துள்ளன.
கப்பல் சிற்பந்திகளின் ஓய்விற்காக கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இர்குட், அலாட்டு மற்றும் மார்ஷல் சமாஷினிகோவ் ஆகிய மூன்று ரஸ்ய கடற்படைக் கப்பல்கள் இவ்வாறு இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன.
இந்தக் கப்பல்கள் 8ம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply