சிரிய இராணுவத்தினரை படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளாடைகளுடன் துப்பாக்கி முனையில் இருப்பது காணொளியில் காட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரிய கண்காணிப்பக நிலையத்தின் தகவலின் படி 346 தீவிரவாதிகளும், 170 க்கு மேற்பட்ட பாதுகாப்பு படைத்தரப்பினரும் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 43 ஐக்கிய நாடுகளுக்கான அமைதிகாக்கும் படைத்தரப்பினர் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply