ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது சிரியாவின் ராணுவம் வசம் இருந்த விமான தளத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவின் தாப்கா (Tabqa) விமான தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில், சுமார் 346 தீவிரவாதிகள் மற்றும் 170க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சிரியா இராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தீவிரவாதிகள் நிலையாக இருக்கும் ராக்கா (Raqqa) நகரின் அருகே விமானதளம் கைப்பற்றிய வெற்றியை அவர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply