எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 24, 2014
போலி கடவுச் சீட்டு; ஆறு இலங்கையர்கள் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 06 இலங்கையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச் சீட்டுகளை தயாரித்தவரை சந்திப்பதற்காக காந்திருந்தபோது, இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, தலா மூன்று கோடி ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply