இந்திய
மக்களவைத் தேர்தலில் பாரிய வெற்றியீட்டிய பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர்
வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்துத்
தெரிவித்துள்ளார்.மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததாக மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply