கிளிநொச்சி
மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு
கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெற்றது.
இன்றைய அமர்வின்போது மீள்குடியேற்றம், மின்சாரம், கல்வி, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply