blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 22, 2014

தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்


தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்தங்காலை நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►