
தற்போது 25 வயதான குறித்த பெண்ணை சிறைபிடித்தவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக தனது சகோதரியை குறித்த பெண் அடையாளம் கண்டுகொண்டதை அடுத்து அவர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 41 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் , பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தவறான முறையில் சிறைவைத்த குற்றசாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்
No comments:
Post a Comment
Leave A Reply