கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.மாகாணத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்பங்களில் உரிய கல்வி தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, உரிய கல்வி தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாடு தொடர்பிலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply