blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 4, 2014

நல்லூரில் விபத்து : மூவர் படுகாயம்

நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வாகனம் ஒன்றுக்கு வழிவிடுவதற்காக வீதியில் விலகிய மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்தச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►