blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 4, 2014

எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ; 15 பேர் மரணம்

மும்பை அருகே திவா-செவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பெட்டிகள்  4 தடம் புரண்டதில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளுக்குள் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் கொங்கன் ரயில்வே தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►