இன்று (06) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் சம்பத் (இல 41497) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த விஜயசூரிய (இல 34098) குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இனந்தெரியாத குழு இவ்விரு பொலிஸாரையும் கடத்திச் சென்று படகமுவ வனப்பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply