blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 3, 2014

பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ?

விசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது. பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை அதிகம்.
ஆனால் தொலைநோக்குப் பார்வை குறைவு.

அதேசமையம் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு "உள்ளுணர்வு" ( intution) அதிகம். ஆண்களுக்குத் தொலைநோக்குப் பார்வையும், விசாலமான அறிவும், தைரியமும், மனம் மாற்றும் உடல் வலிமையையும் இருப்பதால், ஆண் இனம் மேலோங்கி நிற்கிறது. இயற்கை,பொதுவாகப் பெண் இனத்திற்குத் தாய்மையைத்தான் வலியுறுத்துகிறது. அவர்களது உடலும், மனமும் அதை நோக்கியே செல்லும். 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►