
ஒரு சிறைச்சாலை அதிகாரி மூன்று கைதிகளை மேற்பார்வை செய்ய நியமிக்கப்படுகின்ற போதிலும் , தற்போது ஒரு சிறைச்சாலை அதிகாரி ஏழு கைதிகளை மேற்பார்வை செய்ய நேரிட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்ரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் தப்பியோடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 700 சிறைச்சாலை அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply