எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 4, 2014
உணவு விஷமானதால் 95 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகயீனமுற்ற 95 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென சுகயீனமுற்ற நிலையில் நேற்றிரவு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகயீனமுற்றவர்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மாத்திரம் 63 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, மத்திய முகாம் வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுகயீனமுற்றவர்களில் 65 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
No comments:
Post a Comment
Leave A Reply