இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையிலிருந்து 140 பேர் நேர்முகப்பரீட்சைக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெறுபேறுகள் நேற்று முன்தினம் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகின.
இவர்களில் 107 பேர் சிங்களவர்கள். மீதி 33 பேரில் 13 முஸ்லிம்களும் 20 தமிழர்களும் அடங்குவர்.
இந்த 33 பேரில் 11 பேர்; வடக்கையும் 16 பேர் கிழக்கையும் மீதி 06 பேர் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தெரிவானவர்களின் விபரம் வருமாறு
வட மாகாணம்:
திருமதி ஆர்.ஹம்சத்வனி (யாழ்ப்பாணம்) திருமதி .எம்.நீரஜா ( நல்லூர்) செல்வி. ரி.தர்மிகா (யாழ்ப்பாணம்) ஜே.ஜெனிற்றன் (வவுனியா) செல்வி கே.ராதிகா (கரவெட்டி) திருமதி எஸ்.ஜனனி (அல்வாய்) ஆர்;.செந்தில்மாறன் (யாழ்ப்பாணம்) திருமதி.ஏ.எவோன் (மன்னார்) எம்.தெய்வேந்திரா (பருத்தித்துறை) ரி.பால்ராஜ் (பருத்தித்துறை) எம்.ஜெகதீஸன் (யாழ்ப்பாணம்)
கிழக்கு மாகாணம்:
திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு) செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு) சோதீஸ்வரன் சுரநுதன்(காரைதீவு) திருமதி என்.எச்.றியாசா(மருதமுனை) .ஏ.எம்.ஹன்சீன் ( சாய்ந்தமருது) எம்.பி. மைதிலி(திருகோணமலை) திருமதி பி.ஜிகானா (மருதமுனை) திருமதி எம்.ஜே.பாத்திமா றிவ்கா(ஏறாவூர்) ரி.ஜெயந்தன் ( திருகோணமலை) திருமதி. வி.நிதர்சினி;(பாண்டிருப்பு-கல்முனை) திருமதி எ.றிஸ்மியாபானு (ஓட்டமாவடி) எ.ஜி.பஸ்மில் (பாலமுனை) ஆர்.சுதர்சன்(களுவாஞ்சிக்குடி) எஸ.எம்.ஹைதர்அலி (மத்தியமுகாம்) எ.எம்.றிசாத்(அக்கரைப்பற்று) திருமதி.கே.ஜெயந்திமாலா (குறுமண்வெளி;)
ஏனைய மாகாணத்தவர்கள்:
எம்.ரி.எம்.அன்சாவ்(கன்னாதொட்ட) எம்.என்.சவ்றா (அக்குறண) எம்.எம்.எவ்.முஸ்னியா (மாவனல்ல) எ.சுமதி(கொட்டகல)எவ்.எஸ்.ஆமித்(அத்துறுகிரிய) எ.அஸ்கா(பேராதனை)
தெரிவானவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply