blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகிறார் ரணில்!

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் உலக புகழ்பெற்ற பிரபல அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரை நிகழ்த்துவதற்கென தான் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து பின்னர் நாடு திரும்பவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►