மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம்
அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி அரசாங்கத்திற்காக கடைக்குச் செல்லும்
தரப்பினருக்கும் மக்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக எதிர்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கோரியது போன்று மக்கள் இம்முறை மாகாண சபைத்
தேர்தலில் அரசாங்கம் எனும் மரத்தின் ஆணிவேரை ஆட்டி வைத்துள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போது அனைவரும் ஒன்று சேர்ந்து பொது போராட்டத்தின் மூலம் அந்த
மரத்தை வீழ்த்த வேண்டும் என கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்பின்னர் வரும் பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என கலந்துரையாட
முடியுமெனவும் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்க வேண்டும் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
அரசாங்கம் எனும் மரத்தின் ஆணிவேரை மக்கள் ஆட்டி வைத்துள்ளனர்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
No comments:
Post a Comment
Leave A Reply