இந்த கோரிக்கைகளை முன்வைத்து அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் இன்றுடன் 138வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாளர்களிடம் பலமுறை தெரிவித்தபோதும் தமக்கு உரிய தீர்வு இதுவரையில் முன்வைக்கப்பட்டவில்லை என அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
இந்நிலையில் தமது எதிர்ப்பை வெளிப்படும் ஒன்றிணைந்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply