சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிக் கொண்டிருந்த ஐவர் சீகிரியா, ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து வெட்டப்பட்ட 10 தேக்க
மரங்கள், 19 தேக்க மரக் குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் வாள் இரண்டு
கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இனாமடுவ வன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply