blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 15, 2014

வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

தவறுதலாக வலி நிவாரணி மருந்தை உட்கொண்டதால், கண்டி – ரங்கல பகுதியில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
06 வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை நேற்று முன்தினம் தெல்தெனி
ய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.
ஆயினும், சிகிச்சை பலனளிக்காமையில் நேற்று மாலை குழந்தை உயிரிழந்துள்ளது.
அதிகளவிலான வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொண்டமை,  குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்பது பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►