blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 6, 2014

தென்கிழக்குப் பல்லைமாணவர்களின் இளைஞர் சமய சந்திப்பு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சமய சந்திப்பும் பெருமைக்குரிய புத்தரின் சமய வழிகாட்டலும் தொடர்பான நிகழ்வு சனிக்கிழமை (05) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.


இந்த  நிகழ்வில் பௌத்த மத பேருரை மொணராகலை பௌத்த விகாரையின் சங்கநாயக்கர் நிகழ்த்தப்பட்டதுடன்.

பல்கலைக்கழக பௌத்த மாணவர்களினால் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்றாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►