இன்று (10) காலை 7.30 அளவில், லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கெக்கிராவ - மெதகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரும் 48 வயதான அவரது தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply