அவுஸ்திரேலியா பிரிஸ்பர்னில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம்
இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை
தொடர்ந்து விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது,
எனினும்
மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள்
நுழைய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் விமானம் தரையிறக்கப்பட்டதாக
இந்தோனேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply