
மகுலுஎல்ல பிரதேசத்திலிருந்து பண்டாரவளை நோக்கி செல்லும்போது இவர்கள் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இன்று (21) காலை 7.00 மணியவில் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் மற்றும் அரச பஸ்கள் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின்போது பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply