மிருகக்காட்சிசாலையிலுள்ள யானைகள் நான்கிற்கு ஏற்பட்டுள்ள தோல்நோய் காரணமாகவும் அதனால் தொற்றுக்கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாலுமே இந்த யானை விளையாட்டுக்கள் இடைநிறுத்தப்பட்டதாக மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்தார்.
யானைகளிடமிருந்து தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் இந்த யானைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply