blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

புகைக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ

சோஷியல் மீடியாக்களில்  கஞ்சா சிகெரெட் குடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மிக்கி மவுஸ் சர்ட் அணிந்திருக்கும் குழந்தை கஞ்சா புகைபிடிக்கிறது. குழந்தை புகைப்பிடித்து அதை நீண்ட நாள் பழக்கமானவ்ர் போல் வெளியிடுகிறது. குழந்தை டாய்லட்
சீட்டில் உட்கார் ந்து உள்ளது. பின்புறம் பெரியவர்களின் சிரிப்பொலி கேட்கிறது. குழந்தை முதல் இழுப்பு இழுத்ததும் அருகில் இருப்பவர் அதை வாங்கி கொள்வது போல் வீடியோ வெளியாகி உள்ளது.  இந்த வீடியோவை வெளியிட்டவர் பெயர் விவரம் தெரியவில்லை.அமெரிக்காவின் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு இது குறித்து புகார் அளிக்கபட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►