இரத்தினபுரி நகர் மற்றும் நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு ஆபாச பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ´பென்ட்ரைவ்´ கருவியை மீட்டுள்ளனர்.
பின்னர் அதில் பதிவேற்றப்பட்டுள்ள பாடல்களை கேட்டபோது மிகவும் ஆபாச வார்த்தைகள் அடங்கியிருந்ததால் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ருவன் பண்டார குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply