blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 14, 2014

நீரில் மூழ்கி அண்ணனும் தம்பியும் பலி - ரம்பொடயில் சம்பவம்

நீரில் மூழ்கி அண்ணனும் தம்பியும் பலி - ரம்பொடயில் சம்பவம்கொத்மலை - ரம்பொட பிரதேச ஓடையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்துமகல - ராகம பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 19 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►