47 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு நாளை மறுதினம் முதல் அமுலுக்கு வரும் வகையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில்
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பதவியில் இருந்து உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றவர்களுக்கே இந்த இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைகம் தெரிவித்தது.
தமது கடமைகளை 15 ஆம் திகதிமுதல் அ
வர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply