2006 உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்ற பெருமையை பெற்ற ப்ரீடம் ஆப் சீஸ் தனது முதல் பயணத்தை துவக்கியது.
1897 மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை மறைவு.
1912 மிகச் சிறந்த சிந்தனையாளரான மு.வரதராசன் பிறப்பு.
1920 அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1874 வானொலியை கண்டுபிடித்த இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி குக்லியல்மோ மார்க்கோனி பிறப்பு.
No comments:
Post a Comment
Leave A Reply