சென்னை: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் இறுதி நிலவரப்படி 72.83% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக வாக்களிக்கும் நேரம் 11 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் 5 கிராமங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.
மேலும் விவரங்கள்:
*வடசென்னை: 60%
*தென்சென்னை: 57%
*மத்திய சென்னை: 59%
*காஞ்சிபுரம்: 65%
*திருவள்ளூர்: 70%
*அரக்கோணம்: 69%
*வேலூர்: 70%
*ஸ்ரீ பெரும்புதூர்: 59%
*விழுப்புரம்: 75%
*ஆரணி: 80%
*திருவண்ணாமலை: 70%
*சேலம்: 74%
*கடலூர்: 76%
*தஞ்சை: 75%
*விருதுநகர்: 71%
*தருமபுரி: 79%
*சிதம்பரம்: 76%
*மயிலாடுதுறை: 70%
*ராமநாதபுரம்: 70%
*தூத்துக்குடி: 67%
*சிவகங்கை: 70%
*நாகப்பட்டினம்: 74%
*மதுரை: 68%
*தேனி: 68%
*கிருஷ்ணகிரி: 74%
*கள்ளக்குறிச்சி: 76%
*ஈரோடு: 73%
*நீலகிரி: 73%
*கோவை: 66%
*பொள்ளாச்சி: 71%
*திண்டுக்கல்: 79%
*கரூர்: 78%
*பெரம்பலூர்: 75%
*திருச்சி: 68%
*தருமபுரி: 79%
*நாமக்கல்: 76%
*திருப்பூர்: 73%
*தென்காசி: 71%
*கன்னியாகுமரி: 68%
*திருநெல்வேலி: 66%
*புதுச்சேரி: 80% வாக்குகள் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply