நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லி மீற்றருக்கும் அதிக அளவான மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,வெஹெரகல நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதனால்,கதிர்காமத்தின் ஊடாக செல்லும் மாணிக்க கங்கையை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மஸ்கெலியா ஓயவில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சாமிமலை,கவரகல பகுதியில் 20 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்படத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...

No comments:
Post a Comment
Leave A Reply