அநுராதபுரம், கடபனஹா,முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் நேற்று இரவு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வசந்த சொயிசா(வயது 57) எனவும் கராத்தே பயிற்றுவிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது
முகத்தை மூடியவாறு குறித்த விடுதிக்குள் நுழைந்த 20பேர் கொண்ட குழுவினர் விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர்,அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான ஏனைய மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...

No comments:
Post a Comment
Leave A Reply