சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.
பூரண வசதிகளுடன் கூடிய சிறுநீரக சிசிச்சை பிரிவு ஒன்று, சிறுநீரக நோய் பரிசோதனை செய்வதற்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு நிலையம் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் ஆகியனவற்றை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன வர்த்தக அமைச்சிற்கும் இலங்கை சுகாதார அமைச்சிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2000 இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சிகளை வழங்கவும் சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, March 27, 2015
இலங்கையில் சிறுநீரக சிகிச்சை நிலையம்! சீனா இணக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 46 பேரையும் இன்று புத...

No comments:
Post a Comment
Leave A Reply