ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நண்பர் ஒருவரால், கோடரியால் வெட்டப்பட்டு படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை - ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்தவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலன்னறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட ஒரு பிரச்சினையே தாக்குதலுக்கு வழிவகுத்தது இருக்கலாம் என கூறப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, March 27, 2015
கோடரியால் வெட்டப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர்! -- ஆபத்தான நிலையில்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்த...
-
கடலுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது “மிக்கோநொஸ் தீவுகள்”.
-
சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
-
'ரிசாத் பதியூதீனும் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்'.

No comments:
Post a Comment
Leave A Reply