கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவு ஏற்பட்ட வாய்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது
44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply