உலகின் மிகப் பிரபலமான சூதாட்ட நிறுவன சொந்தக்காரரான ஜேம்ஸ் பாக்கர் இலங்கையில் தமது நிறுவனத்தை ஆரம்பிக்க அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ளது.
ஆனால் எரிவாயும், பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து, மக்களை கண்டுக் கொள்ளாமல் விட்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply