எதிர்வரும் 8ம் திகதிக்குப் பின்னர், எதிரணியின் ஆசனத்தில் அமர்வேன் என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
கிரிபத்கொடை, மாயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தேர்தலில் மக்கள், தங்களுக்கு வேண்டியவருக்கு வாக்களிக்க முடியும்’ என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply