"மகிந்த ராஜபக்ஷ போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கிறேன்" என்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"நானும் எனது அன்பான மனைவியும் மூன்று பிள்ளைகளும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம்".
"நம்மை குறித்து நமது மனசாட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனது பாதுகாப்புக்கான பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கின்றேன்" எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, November 27, 2014
"மகிந்தவைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்: நாட்டின் நலனுக்காக எனது குடும்பம் உயிர்த்தியாகம் செய்யவும் தயார்"
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதி...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் எதிர்கட்ச்சிகளின் பொது வேற்பாளர் மைதிரிபால சிரிசேன பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது...
-
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்ளின் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (16) முதல் கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப...

No comments:
Post a Comment
Leave A Reply